Maya Vanam Tamil lyrics மாயா வனம் இதயம் மாயா வனம் written by G.Ra, music composed by Arun Gopan and video directed by PS Arjun. Checkout the Tamil and English Lyrics.
LYRICS
மாயா வனம்
இதயம் மாயா வனம்
பூவாளிகள்
தைக்கும் மாரன் வனம்
நோம் நெஞ்சே
நோம் நெஞ்சே
பூங் காதல்
பாவை யாழ் மீட்டும் பிருந்தாவனம்
நாதங்களும்
தமிழின் கீதங்களும்
ராகங்களாய்
இசைக்கும் மாயா வனம்
கான் எங்கும்
நான் வேட்கும்
பெண் ரூபம்
தேன் பாலாழி தோன்றும் வனம்
ஏனென்று ஏனென்று யான் ஏங்கி நின்றேன்
யாகத்தின் தீ மூட்ட வா
பாரென்று பாரென்று யான் வேண்டி நின்றேன்
யாமங்கள் சூடாக்க வா
கண்ணில் பிம்பம் தீட்டும் பாவாய்
காலைப் பூவாய்
வாசம் ஸ்வாசம் ஆக்கும் பாவாய்
பூம்பாவாய்
காற்றுக்கு பூச் சூட்டுவேனா
கார்கூந்தல் பெண்ணே நீ வா
திங்கள்
துள்ளும்
ஆற்றின்
நீரில்
முழுதும்
நனைந்திட
எந்தன்
கால்கள் தாவும்
வாராய் வாராய்
இளமையில்…
மாயா வனம்
இதயம் மாயா வனம்
பூவாளிகள்
தைக்கும் மாரன் வனம்
நோம் நெஞ்சே
நோம் நெஞ்சே
பூங் காதல்
பாவை யாழ் மீட்டும் பிருந்தாவனம்
Maya Vanam (Tamil) song lyrics in English
Maya Vanam
Idhayam Maya Vanam
Poovaalikal
Thaikkum Maaran Vanam
Nom Nenje
Nom Nenje
Poong’Kaathal
Paavai Yaazh Meettum Brindhavanam
Naadhangalum
Thamizhin Geethangalum
Raagangalaayi
Isaikkum Maya Vanam
Kaan Engum
Naan Vetkkum
Pen Roopam
Then Paalaazhi Thondrum Vanam
Enendru Enendru Yaan Eangi Nindrean
Yaagaththin Thee Moottava
Paarendru Paarendru Yaan Vendi Ninrean
Yaamangal Soodaakka Va
Kannil Bimbam Theettum Paavai
Kaalai Poovai
Vaasam Swasam Aakkum Paavai
Poombaavai
Kaatrukku Poo Choottuvena
Kaargoonthal Penne Nee Vaa
Thinngal
Thullum
Aatrin
Neeril
Muzhuthum
Nanainthida
Enthen
Kaalkal Thaavum
Vaaraayi Vaaraayi
Ilamayil…
Maya Vanam
Idhayam Maya Vanam
Poovaalikal
Thaikkum Maaran Vanam
Nom Nenje
Nom Nenje
Poong’Kaathal
Paavai Yaazh Meettum Brindhavanam
CLICK HERE FOR – MAYA VANAM MALAYALAM SONG LYRICS
Be the first to comment on "Maya Vanam Tamil Song Lyrics | Music Album"