The song “Narumugiye” from the film “Iruvar” is a soul-stirring composition featuring the mesmerizing vocals of Unnikrishnan and Bombay Jayashri. Composed by A.R. Rahman, the song’s evocative lyrics, penned by Vairamuthu, reflect profound emotions, making it a poignant and timeless piece that beautifully complements the film’s narrative.
LYRICS IN TAMIL
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற பொய்கள் ஆடியவள் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற பொய்கள் ஆடியவள் நீயா
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய்
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டி நாடனை கண்ட என் மனம் பாசலே கொண்டத் என்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
நிலாவில்லை பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை
இடையில் மேகலை இர்ருகவில்லை
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா
அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா
யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூதத் என்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேள்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவளும் நீயா
Column Writer