Nee Partha Parvaikkoru Lyrics | Hey Ram | Kamal Haasan

Lyrics of Nee Paartha Parvaikkoru Nandri song from Hey Ram. Hey Ram is an Indian historical fiction-political thriller written, and directed by Kamal Haasan. The film’s soundtrack and background score were composed by Ilaiyaraja.

The semi-fictional plot centers on India’s Partition and the assassination of Mahatma Gandhi by Nathuram Godse. Lyrics was written by Kamal Haasan himself.

LYRICS IN TAMIL

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (F)
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி (F)
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி (F)
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி (F)

நான் என்ற சொல் இனி வேண்டம் (F)
நீ என்பதே இனி நான் தான் (F)
இனிமேலும் வாரம் கேட்க தேவையில்லை (F)
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை (F)
உயிரே வா… (F)

நாடகம் முடிந்த பின்னும் (M)
நடிப்பின்னும் தொடர்வது ஏனா (M)
வேடம் இனி மேலும் வரம் (M)
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே (M)
உயிரே வா… (M)

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (F)
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (M)
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி (F)
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி (M)
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி (F)
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி (M)
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி (F)
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி (M)
உயிரே வா… (F+M)

LYRICS IN ENGLISH

Nee Partha Parvaikkoru Nandri (F)
Namai Sertha Iravukkoru Nandri (F)
Ayaraatha Ilamai Sollum Nandri Nandri (F)
Akalaatha Ninaivu Sollum Nandri Nandri (F)

Naan Endra Sol Ini Vendamm (F)
Nee Enbathae Ini Naanthaan (F)
Inimelum Varam Ketka Thevayillai (F)
Ithupol Verengum Sorgamillai (F)
Uyire Vaa… (F)

Naadagam Mudintha Pinnum (M)
Nadippinnum Thodarvathu Enaa (M)
Oranga Vedam Ini Melum Varam (M)
Uyir Pogum Mattum Unn Ninaive Kanne (M)
Uyire Va… (M)

Nee Partha Parvaikkoru Nandri (F)
Nee Partha Parvaikkoru Nandri(M)
Namai Saitha Iravukkoru Nandri (F)
Namai Saitha Iravukkoru Nandri (M)
Ayaraatha Ilamai Sollum Nandri Nandri (F)
Ayaraatha Ilamai Sollum Nandri Nandri (M)
Akalaatha Ninaivu Sollum Nandri Nandri (F)
Akalaatha Ninaivu Sollum Nandri Nandri (M)
Uyirae Vaa… (M+F)

Share with:


Be the first to comment on "Nee Partha Parvaikkoru Lyrics | Hey Ram | Kamal Haasan"

Leave a comment

Your email address will not be published.