Kaashmora (Review) is a good entertainer
ரவுத்திரம், இதர்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமார இயக்குனரின் படம் என்பதால், இந்த காஷ்மோரா என்ற வித்தியாசமான டைட்டில் மூலம் என்ன சொல்லவருகிறார் என்று ஆவலுடன் தியேட்டர் சென்றேன். கார்த்தி இரு வேறு வேடங்களில் நடக்கிறர்…